2222
மும்பை அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 600க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களை கடற்படையினர் உயிருடன் மீட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 37 பேர் காணவில்லை என்...